ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 6 வெள்ளி

சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்ணப்பத்தை கேளும் (சங்.84:8) இஸ்ரேல் பாலஸ்தீனம், ரஷ்யா உக்ரைன் நாடுகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற யுத்தங்கள் முடிவடைய திறப்பிலே நின்று, ஆதரவற்ற நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை கர்த்தர் நினைத்தருள மன்றாடுவோம்.