வாக்குத்தத்தம்: 2024 டிசம்பர் 6 வெள்ளி

கர்த்தராகிய நானே … உள்ளந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன். (எரேமி. 17:10)
வேதவாசிப்பு: காலை: தானியேல் 11 | மாலை: 1யோவான் 5