வாக்குத்தத்தம்: 2024 டிசம்பர் 1 ஞாயிறு

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் (யோபு 42:2).

தேவரீர் …. நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். (யோபு 42:2)
வேதவாசிப்பு: காலை: தானியேல் 4 | மாலை: 2பேதுரு 3