ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 8 ஞாயிறு
கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது (சங்.93:5) பலநாடுகளில் பூட்டப்பட்டுள்ள ஆலயங்கள் திறக்கப்பட்டு ஆராதனை தவறாமல் நடைபெறவும், கர்த்தருடைய வீட்டின் நன்மையால் திருச்சபைக்கு வரும் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்படவும், ஆராதனை தடையில்லாமல் நடை பெறுவதினிமித்தம் தேசங்கள் ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.