வாக்குத்தத்தம்: 2024 டிசம்பர் 8 ஞாயிறு

கர்த்தருக்கு மகிமையையும், வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். (1நாளா.16:28)
வேதவாசிப்பு: காலை: ஒசியா 1-3 | மாலை: 3யோவான் 1