ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 10 செவ்வாய்

சத்தியவசன இலக்கியபணிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, புதிய புத்தகங்கள் அச்சிடப்படுவதற்கு கர்த்தர் உதவி செய்யவும், மறுஅச்சுப் பதிப்பு செய்யப்பட உள்ள புத்தகங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும், 2025ஆம் வருட காலண்டர் தயாரிப்புகளுக்காகவும் அச்சுப் பணிகளுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.