வாக்குத்தத்தம்: 2024 டிசம்பர் 10 செவ்வாய்

நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள். (2நாளா. 15:7)
வேதவாசிப்பு: காலை: ஒசியா 7-9 | மாலை: வெளிப்படுத்தல் 1