ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 25 புதன்

இந்தநாள் கிறிஸ்துமஸ் ஆராதனையில் சரீர பெலவீனங்களோடும், இயலாமையின் மத்தியிலும் பங்குபெறும் சிறுமைப்பட்டவர்களது வேண்டுதலை கர்த்தர் கேட்டருளவும், இதுவரையிலும் களியாட்டுகளில் மாத்திரமே கிறிஸ்துமஸ் தினத்தை செலவிட்டவர்கள் இரட்சிக்கப்பட்டு குடும்பமாக ஆலயத்தில் உண்மையோடு ஆராதிக்க தேவகிருபைக்காய் ஜெபிப்போம்.