ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 12 வியாழன்

பங்காளர் குடும்பங்களிலே படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். ஞாபகசக்தி, கவனக்குறைவுகள், சரீரப்பெலவீனங்களோடு உள்ள பிள்ளைகளுக்கு ஆண்டவர்தாமே நல்ல சுகத்தையும் ஞானத்தையும் கொடுத்து உற்சாகமாக படிக்க உதவி செய்யவும், அரையாண்டுத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சிகளை அடைய கர்த்தர் கிருபை செய்ய ஜெபிப்போம்.