ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 13 வெள்ளி
இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது (பிரச.2:11) சமுகவலைத்தள பாவங்களிலும், ஆன்லைன் சூதாட்டங்களிலும் சிக்கி தங்கள் வாழ்வை நாசமாக்கிக் கொண்டிருக்கும் மக்கள் இரட்சிக்கப்படவும், வாலிபர்கள் இந்த காரியங்களுக்கு தங்களை விலக்கி தங்கள் குடும்பத்திற்கும், சபைக்கும், தேசத்திற்கும் ஆசீர்வாதமான மக்களாக காணப்பட வேண்டுதல் செய்வோம்.