வாக்குத்தத்தம்: 2024 டிசம்பர் 15 ஞாயிறு

அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். (கொலோ. 1:15)
வேதவாசிப்பு: காலை: ஆமோஸ் 1-3 | மாலை: வெளிப்படுத்தல் 6