வாக்குத்தத்தம்: 2024 டிசம்பர் 19 வியாழன்

நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். (2தீமோ.2:13)
வேதவாசிப்பு: காலை: யோனா 1-4 | மாலை: வெளிப்படுத்தல் 10