ஜெபக்குறிப்பு: 2024 டிசம்பர் 19 வியாழன்
தேசத்தின் பலபகுதிகளிலும் நடைபெற்றுவரும் அனைத்து மிஷெனரி இயக்கங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, மிஷெனரி பணித்தளங்களில் புதிய விசுவாசிகளும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களும் இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் கொடுக்கப்படும் அன்பளிப்புகளினாலே கிறிஸ்துமஸ் சந்தோஷத்தை அவர்கள் பெற்றபனுவிக்க ஜெபிப்போம்.