ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 3 வெள்ளி
எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் ….பரிசுத்தஆவியோடும் முழுநிச்சயத்தோடும் வந்தது (1தெச.1:5) இவ்வருடத்தில் ஒளிபரப்பாகவுள்ள சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஏராளமான இயேசுகிறிஸ்துவை அறியாத மக்கள் சுவிசேஷத்தினைக் கேட்டு மனந்திரும்பவும், கர்த்தருடைய வசனம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையாக நிறைவான பலனைக் காணச்செய்வதற்கும் ஜெபிப்போம்.