வாக்குத்தத்தம்: 2025 ஜனவரி 3 வெள்ளி

… உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்.. என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது. (யாத். 33:12)
வேதவாசிப்பு: காலை: ஆதியாகமம் 6-8 | மாலை: மத்தேயு 3