ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 23 வியாழன்

அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல… சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால் அவர்கள்மேல் மனதுருகி.. (மத்.9:36) இரட்சித்த ஆண்டவர்தாமே இயேசுவைக்குறித்து கேள்விப்பட்டிராத 12 கோடி ஜப்பான் நாட்டு மக்கள்மேல் மனதுருகவும், அவர்கள் மத்தியில் சுவிசேஷ அருட்பணியாளர்கள் சென்று ஊழியம் செய்ய ஏற்ற வாய்ப்புக்களையும் தருணங்களையும் தந்தருள ஜெபம் செய்வோம்.