வாக்குத்தத்தம்: 2025 ஜனவரி 23 வியாழன்

.. திரும்புங்கள்… உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள்.(எசே. 14:6)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 4,5 | மாலை: மத்தேயு 15:29-39