ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 10 வெள்ளி
தேவவசனத்தை …துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும் (2கொரி.2:17) அறிவித்துவரும் சத்தியவசன இலக்கிய பணிகளை கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிப்பதற்கும் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும், கட்டுரைகள், தியானங்களை வாசிக்கும் வாசகர்கள் கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, ஆவிக்குரிய வாழ்வில் ஸ்திரப்பட ஜெபம் செய்வோம்.