வாக்குத்தத்தம்: 2025 ஜனவரி 10 வெள்ளி

…உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்,உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன். (2 இராஜா. 20:5)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 25,26 | மாலை: மத்தேயு 9: 1-17