ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 17 வெள்ளி

உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும் (சங்.89:17) என்ற வாக்குப்படியே பிழைப்புக்கேற்ற வழியைத் தேடி வேலைக்காக பல முயற்சிகளை செய்துவரும் நபர்கள், வேலை நிரந்தரத்திற்கு காத்திருக்கிறவர்களுக்கு கர்த்தருடைய கண்களில் தயை கிடைக்கவும், அவர்களது மனவிருப்பங்களை கர்த்தர் நிறைவேற்றி ஆசீர்வதிக்க ஜெபம் செய்வோம்.