வாக்குத்தத்தம்: 2025 ஜனவரி 17 வெள்ளி

.. உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள். (யோவேல்2:13)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 41,42 | மாலை: மத்தேயு 13:1-23