ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 19 ஞாயிறு

தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக (சங்.67:3) இன்றைய ஆராதனையில் ஆவியோடும் உண்மையோடும் விசுவாசிகள் கர்த்தரைத் தொழுதுகொள்ளவும். திருச்சபைத் தலைவர்களுக்காகவும், திருச்சபை ஐக்கியத்திற்காகவும், சபை ஊழியங்களிலே நல்ல வளர்ச்சி காணப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.