வாக்குத்தத்தம்: 2025 ஜனவரி 19 ஞாயிறு

நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். (ஏசா. 42:8)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 45,46 | மாலை: மத்தேயு 13:44-58