வாக்குத்தத்தம்: 2025 ஜனவரி 11 சனி

..உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள். (யாத்.34:10)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 27,28 | மாலை: மத்தேயு 9:18-38