வாக்குத்தத்தம்: 2025 ஜனவரி 13 திங்கள்

… உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன். (சங். 81:10)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 31,32 | மாலை: மத்தேயு 10:24-42