ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 4 செவ்வாய்

சத்தியவசன Website, YouTube, Whatsapp ஆகிய ஊடகப்பணிகளில் ஏராளமானோர் பங்குபெறவும், அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேட்டு, சத்தியபாதையில் நடத்தப்படவும், ராஜ்யத்தின் பிள்ளைகளாய் மாறவும் ஜெபம் செய்வோம்.