வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 4 செவ்வாய்

அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவி கொடுப்பேன். (யாத். 22:27)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 31,32 | மாலை: மத்தேயு 24:1-14