ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 8 சனி
நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள் (நீதி.8:33) பற்பல சூழ்நிலைகளாலே ஞானமற்று சிக்கிக்கொண்ட கடன்பாரத்தினால் தவிக்கும் பங்காளர்கள் கர்த்தருடைய இரக்கத்தால் அவற்றிலிருந்து மீட்கப்படவும், வேதவசனத்தின்படி நடந்து உலகம் தரக்கூடாத சமாதானமான வாழ்வை வாழ கர்த்தருடைய அனுக்கிரகத்திற்காக வேண்டுதல் செய்வோம்.