ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 22 சனி
சத்தியவசன இலக்கிய ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் பங்காளர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அதிக பயனுள்ளதாக இருப்பதற்கும், புதிய புத்தகங்கள் வெளியிடுவதற்கு எடுத்து வரும் பிரயாசங்களை கர்த்தர் வாய்க்கச் செய்யவும், மறுஅச்சுப் பதிப்பு செய்யவேண்டிய புத்தகங்களின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.