வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 22 சனி

இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? (எரே.32:27)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 1,2 | மாலை: மாற்கு 4:21-41