ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 16 ஞாயிறு

அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம் (சங்.132:7) இந்தப் பரிசுத்த ஆராதனை நாளில் விசுவாசிகள் குடும்பம் குடும்பமாக பங்குபெறு வதற்கும், சபைகளில் கொடுக்கப்படும் மிஷனெரி சவாலான செய்திகளாலே அநேகர் தொடப்படவும், வாலிபர்கள் கர்த்தருடைய ஊழியத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்கத்தக்கதாக ஜெபிப்போம்.