ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 23 ஞாயிறு

நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன் (ஏசா.56:7) இந்தநாளிலும் கர்த்தருடைய சமுகத்துக்கு வந்து ஆராதித்த தேவ ஜனங்களுடைய கண்ணீர், துக்கம், சஞ்சலம் யாவும் நீங்கி கர்த்தருடைய வீட்டின் நன்மையால் நிரப்பப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியோடு திரும்பிச்செல்ல ஆவியானவர் நிரப்பும்படியாக வேண்டுதல் செய்வோம்.