வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 23 ஞாயிறு

பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள்; நடுக்கத்துடனே களிகூருங்கள். (சங்.2:11)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 3,4 | மாலை: மாற்கு 5:1-20.