வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 17 திங்கள்

திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன். (எரே. 49:11)
வேதவாசிப்பு: லேவியராகமம் 17-19 | மாலை: மாற்கு 1:21-45