வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 19 புதன்

நான் எஜமானனால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் .. கேட்கிறார். (மல்கி. 1:6)
வேதவாசிப்பு: லேவியராகமம் 22,23 | மாலை: மாற்கு 2:14-28