ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 19 புதன்

துருக்கி நாட்டிற்காக ஜெபிப்போம். அங்குள்ள மக்கள் தொகையில் 8.5 கோடி மக்கள் இன்னும் இயேசுவை அறியவில்லை. கர்த்தரே தேவன் என்பதை அந்த மக்கள் அறிந்துகொள்ளவும், தேவனுடைய அழைப்பைப் பெற்ற ஊழியர்கள் அனுப்பப்படுவதற்கும் அந்த இடத்திலே ஒரு எழுப்புதல் உண்டாகவும் ஜெபிப்போம்.