வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 14 வெள்ளி

நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், (எரே. 24:7)
வேதவாசிப்பு: லேவியராகமம் 12,13 | மாலை: மத்தேயு.27:46-66