ஜெபக்குறிப்பு: 2025 பிப்ரவரி 14 வெள்ளி
பரந்து விரிந்த நமது இந்திய தேசத்தில் வாழும் பல மொழி மற்றும் பல இன மக்களுக்காகவும், ஒவ்வொரு மாநிலங்களின் மேலும் கரிசனையோடும் அந்த மாநிலத்தின் மக்களது சமாதானத்திற்காக நாட்டின் ஆளுமைப் பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் கடமையுணர்வோடு பணியாற்றவும், தேவன் அதற்கேற்ற ஞானத்தை அவர்களுக்குத் தந்தருளவும் ஜெபிப்போம்.