வாக்குத்தத்தம்: 2025 பிப்ரவரி 28 வெள்ளி

வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத் தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும். (எசேக் 34:27)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 12-14 | மாலை: மாற்கு 7:1-37