ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 6 வியாழன்
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்; அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார் (சங்.147:3) கடும்வியாதியிலிருந்தும், பற்பல சுகவீனங்களிலிருந்தும் விடுதலைக்காக ஜெபித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் அவருடைய தழும்புகளால் சுகமாவதற்கும் உன்னத பெலத்தால் நிரப்பப்படவும் பாரத்தோடு ஜெபிப்போம்.