வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 6 வியாழன்

கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான், தேடுகிறவன் கண்டடைகிறான், தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். (லூக்.11:10)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 26,27 | மாலை: மாற்கு 10:23-52