வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 2 ஞாயிறு

நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே. (யோவா. 6:51)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 18,19 | மாலை: மாற்கு 08:22-38