வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 5 புதன்

ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள். (யோவேல்.2:16)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 24,25 | மாலை: மாற்கு 10:01-22