ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 5 புதன்

இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் … அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார் (லூக். 4:1,2) இன்றிலிருந்து ஆண்டவருடைய பாடுமரணங்களை அதிகமாக தியானித்து, ஜெபத்திலே தரித்திருக்கவும் நம்மைநாமே மீள்பரிசோதனை செய்துகொள்ளவும் கிடைக்கப்பெற்ற லெந்துநாட்களுக்காக நன்றி செலுத்தி ஜெபிப்போம்.