ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 22 சனி
கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? (எண்ணா.11:23) பங்காளர் குடும்பத்தில் இரட்சிக்கப்படாத நபர்கள், ஆவிக்குரிய வாழ்வில் பின்மாற்றத்தோடு இருப்பவர்கள் இரட்சிக்கப்பட்டு, பெற்றோரை கனப்படுத்துகிறவர்களாக, படிப்பிலே, வேலையிலே, தொழிலிலே தேவஞானத்தோடு நடந்துகொண்டு கிறிஸ்துவின் சாட்சிகளாக காணப்பட வேண்டுதல் செய்வோம்.