வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 22 சனி

… ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். (லூக். 21:15)
வேதவாசிப்பு: உபாகமம் 27,28 | மாலை: லூக்கா 02:36-52