வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 29 சனி

கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும். (சங். 125:4)
வேதவாசிப்பு: காலை: யோசுவா 8,9 | மாலை: லூக்கா 06:01-19