ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 29 சனி
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவுன் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி (2கொரி.4:4) தேச மெங்குமுள்ள பட்டணங்கள், கிராமங்களில் ஒளிவீசுவதற்கு ஜீவனை பணயம் வைத்து பணிசெய்யும் மிஷனெரிகள், சுவிசேஷபணியாளர்களை கர்த்தர் வல்லமைப்படுத்தி உபயோகிக்கவும், அவர்களை தாங்கும் மிஷனெரி ஸ்தாபனங்கள், விசுவாச குடும்பங்கள் எல்லோருக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.