வாக்குத்தத்தம்: 2025 மார்ச் 9 ஞாயிறு

முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும். (ஆகாய் 2:9)
வேதவாசிப்பு: எண்ணாகமம் 32,33 | மாலை: மாற்கு 12:19-44