ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 9 ஞாயிறு
ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள் (ரோமர் 12:11) ஒவ்வொரு திருச்சபைகளிலும் சுவிசேஷ ஊழியங்கள் தொடர்ந்து நடைபெறவும், விசுவாசிகள் ஊழியங்களில் உற்சாகமாய் பங்குபெற்று திருச்சபை வளர்ச்சியடையவும் கிராமங்கள் பட்டணங்கள்தோறும், புதிய கிளைத்திருச்சபைகள் உருவாக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.